Amazon Prime Day 2023 Sale 2௦23: 32 இன்ச் கொண்ட டிவியில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 15 Jul 2023 14:00 IST
HIGHLIGHTS
  • Amazon Prime Day 2023 Sale விற்பனை ஜூலை 15 முதல் தொடங்கி ஜூலை 16 வரை நடைபெறும்.

  • நீங்கள் குறைந்த விலையில் டிவி வாங்க நினைத்தல் இது உங்களுக்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும்.

  • நீங்கள் ICICIமற்றும் SBI கார்டில் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது

Amazon Prime Day 2023 Sale 2௦23: 32 இன்ச் கொண்ட டிவியில் கிடைக்கிறது  அதிரடி தள்ளுபடி.
Amazon Prime Day 2023 Sale 2௦23: 32 இன்ச் கொண்ட டிவியில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி.

Amazon Prime Day 2023 Sale விற்பனை ஜூலை 15 முதல் தொடங்கி ஜூலை 16 வரை நடைபெறும். இங்கே நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கான சிறந்த சலுகைகளை அனுபவிக்க முடியும்.  நீங்கள் குறைந்த  விலையில் டிவி வாங்க  நினைத்தல் இது உங்களுக்கு சிறப்பான  வாய்ப்பாக இருக்கும்.  

நீங்கள் ICICIமற்றும் SBI கார்டில் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதாவது  இதில் 2500 வரை  தள்ளுபடி பெறலாம்.. இந்த  டிவியில் 

Westinghouse (32 inch)

Dealprice :ரூ,7,999

வெஸ்டிங்ஹவுஸின் இந்த பட்ஜெட் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி இன்று அமேசானின் பிரைம் டே விற்பனையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளமைக்கப்பட்ட வைஃபை உட்பட பல இணைப்புகள் உள்ளன. இந்த டிவி 30W ஒலியை வழங்கும் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

iFFALCON (32 inch)

Deal price:ரூ,8,999

இந்த Ifalcon Smart TV ஆனது, AI Picture Engine 2.0, HDR 10, micro dimming, in build Wi-Fi மற்றும் Dolby Audio MS 12 Y ஆதரவில் போன்ற கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கிருந்து வாங்கவும்

Karbonn (32 inch)

Deal Price :ரூ,8,999

கார்பனின் கோஹினூர் தொடரின் இந்த ஸ்மார்ட் டிவி இன்று பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ சவுண்ட் சப்போர்ட் மற்றும் மல்டி கனெக்டிவிட்டி ஆதரவு உள்ளது. இங்கிருந்து வாங்கவும்

Redmi 80 cm (32 inches) 

ரெட்மியின் இந்த டிவி 32 இன்ச் கொண்டுள்ளது, இந்த  டிவி LED டிஸ்ப்ளே  கொண்டுள்ளது இதில்  கனேக்டிவிட்டிக்கு  Wi-Fi, USB, Ethernet, HDMI போன்றவை  வழங்கப்படுகிறது நீங்கள் இந்த டிவியை  நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்

TCL 80.04 cm (32 inches).

இந்த டிவியின் விலை 11,990 ரூபாயாக இருக்கிறது  மேலும் இதில் 1௦௦௦ ருபாய்  வரையிலான  கூப்பன் வழங்கப்படுகிறது  இந்த  டிவி 32 inch கொண்ட LED டிவி ஆகும் இந்த  டிவி யில்  இரண்டு வருட வாராண்டி வழங்கப்படுகிறது இங்கிருந்து  வாங்கவும்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

Amazon Prime Day 2023 Sale 2௦23: best deals on 32 inch Tvs

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்