Amazon Prime Day 2023 இன்று கடைசி நாள் 10,000ரூபாயில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஆபர்.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 16 Jul 2023 14:30 IST
HIGHLIGHTS
  • Amazon's Prime Day 2023 Sale இந்த ஆண்டுக்கான அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி வரை இருக்கும்

  • இன்று விற்பனையின் கடைசி நாள் நீங்கள் 10,000 ரூபாய்க்குள் இருக்கும்

  • நீங்கள் ICICIமற்றும் SBI கார்டில் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது,

Amazon Prime Day 2023 இன்று  கடைசி நாள் 10,000ரூபாயில்  இருக்கும் ஸ்மார்ட்போன்களில்  சூப்பர்  ஆபர்.
Amazon Prime Day 2023 இன்று கடைசி நாள் 10,000ரூபாயில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஆபர்.

Amazon's Prime Day 2023 Sale இந்த ஆண்டுக்கான அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி வரை  இருக்கும் , அதனை  தொடர்ந்து  இன்று  விற்பனையின்  கடைசி நாள் நீங்கள் 10,000 ரூபாய்க்குள்  இருக்கும்  ஸ்மார்ட்போன்களில் அதிரடி  தள்ளபடி வழங்கப்படுகிறது 

நீங்கள் ICICIமற்றும் SBI கார்டில் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படுகிறது, 

Redmi A2

அமேசானில் Redmi A2 போனின் விலை குறைக்கப்பட்டு  5,699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த போனின்  6.52 இன்ச்  IPS LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது  இங்கிருந்து  வாங்கவும்.

Tecno Spark 9

Tecno Spark 9 போனை அமேசான் ப்ரைம் டே விற்பனையில் 7,499 ரூபாயில்  விற்பனை  செய்யப்படுகிறது, இந்த போனில் 6.6-inch IPS LCD டிஸ்ப்ளே  வழங்கப்படுகிறது.

Realme Narzo N53

Realme Narzo N53 போனை 8,999 விலையில்  prime Day சேலில் வாங்கலாம், இந்த போன் ஒரு ஸ்லீக் டிசைனுடன் 6.74-inch IPS LCD டிஸ்ப்ளே இருக்கிறது  மேலும்  பல  சிறப்பு அம்சங்களுடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy M04

சாம்சங்கின் இந்த போனை 4500  ரூபாய்க்கு இந்த விற்பனையில் வாங்கலாம்.இந்த போன Mediatek Helio P35 ப்ரோசெசருடன் வருகிறது, இது 5000mAh பேட்டரியுடன் வருகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

Best deals on smartphone under ₹10,000 on Amazon Prime Day 2023

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்